top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT - ORGANIC SANITARY NAPKINS PROVISION TO TRIBAL WOMEN


25th September 2022 / செப்டம்பர் 25, 2022


As a part of women welfare initiative, Thozhargalin Karam Charitable trust has been providing Organic Sanitary Napkins to the Tribal women of Kondanoor, Kondanoor Pudur, Kandivazhi and Panapalli villages in Anaikatti region in last two phases.


Thus, as a procedure of the same, Thozhargalin Karam Charitable trust had taken initiative to provide sanitary napkins as a 3rd phase for the tribal women from these villages.


For this regard, TKCT Team went to the villages on 25.09.2022 and provided nearly 193 napkins to the tribal women from the mentioned villages. They were given proper education about the usage and proper disposal of the used napkins.


The initiative brought satisfaction in the faces of the women who found it useful, hygiene and healthy, through their previous usage experiences.


TKCT solemnly thanks Mr. Joshua, the Social Worker who have been actively taking initiatives in raising the standards of the Tribal people in Anaikatti region, for helping TKCT consistently to take forward this intiative a successful and fruitful one.


TKCT wholeheartedly appreciates and thanks Green Delight Innovations for providing this Organic Sanitary Napkins, produced by them.


TKCT wholeheartedly thanks the volunteers who took part in the event Mr. Shyamjith - Chief Executive, Mr. Abdur Rahman - Chief Executive, Ms. Haripriya - Chief Executive, Ms. Priyadarshini - Executive, Ms.Priyanka - Executive, Mr. Naveen - Executive, Mr. Bhuvanesh - Executive, Mr. Surya - Executive, Ms. Mohanapriya - Member, Ms. Arthi Jenet - Member and Ms. Lizzy - Member, for taking forward the event successfully.


TKCT remains thankful to the members and followers of trust for supporting the initiative through their contribution and co-operation.


•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~


தோழர்களின் கரம் அறக்கட்டளையின் பெண்கள் நல்வாழ்வு முன்னெடுப்பி்ன் மூலமாக, கோவை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள மலைகிராமங்களான கொண்டனூர், கொண்டனூர் புதூர், பனபள்ளி மற்றும் கண்டிவழி ஆகியவற்றில் வாழும் பழங்குடியினப் பெண்களுக்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சுகாதாரக் குட்டைகள் வழங்கும் நிகழ்வு இரண்டு சுழற்சிகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.


இதன் தொடர்ச்சியாக, 25.09.2022 அன்று தோழர்களின் கரம் அறக்கட்டளையின் மூலம் சுமார் 193 சுகாதாரக் குட்டைகள் அங்குள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் அவற்றின் பயன்பாடு குறித்தும், அவற்றின் கழிவு மேலாண்மை குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


இது அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும் வகையில் உதவிய முன்னெடுப்பாக அமைந்தது அங்குள்ள பெண்களுக்கு மிகுந்த நிரைவைத் தந்தது.


இந்நிகழ்வு மூன்று சுழற்சிகளிலும் நல்ல முறையில் நடக்கக் காரணமாய் இருந்த சமூக செயற்பாட்டாளர் திரு. ஜோஷுவா அவர்களுக்கு தோழ-க அறக்கட்டளை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


இந்த இயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட சுகாதாரக் குட்டைகளை வழங்க முன்வந்த கிரீன் டிலைட்ஸ் (Green Delights) அமைப்புக்கும் தோழ-க அறக்கட்டளை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தோழ-க அறக்கட்டளையின் தலைமை நிர்வாகிகள் நண்பர். ஷியாம்ஜித், நண்பர். அப்துர் ரஹ்மான், தோழி. ஹரிப்ரியா, நிர்வாகிகள் தோழி. பிரியதர்ஷினி, தோழி. பிரியங்கா, நண்பர். நவீன், நண்பர். புவனேஷ், நண்பர். சூர்யா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் தோழி. மோகனப்பிரியா, தோழி. ஆர்த்தி ஜேனட் மற்றும் தோழி. லிஸ்ஸி ஆகியோருக்கு தோழ-க அறக்கட்டளை உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


மேலும் இந்த முன்னெடுப்புக்கு ஆதரவு மற்றும் நன்கொடை மூலமாக உதவிய தோழ-க அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தோழ-க அறக்கட்டளை மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

97 views0 comments

Comments


bottom of page