top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT TO HELP A CANCER PATIENT II / தோழர்களின் கரம் அறக்கட்டளையின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கா

February 25, 2021 / பிப்ரவரி-25, 2021


As the second part of event in the month of February, Thozhargalin Karam Charitable Trust planned to help another benificiery who is undergoing treatment for Cancer.


Thus, the team identified a child of 7 years old, who is residing at thondamuthur, is undergoing cancer treatment. The parents are facing hardship financially to meet the child's medical expenditure. Hence the team planned to help them by rendering cash donation.


For the regard, our team visited their house, and handed over the cash amount of Rs. 4000 ( Four Thousand Rupees only ) to the child's mother, for their upcoming medical expenses.


We thank all the wonderful hearts who contributed and supported this event.


The Public Relation Officer Mr. Manoj Kumar and Trust Volunteer Mr. Lingeshwaran coordinated the event and did the needful.


"Learn what you are good at and exploit it in service of others"


~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•


தோழர்களின் கரம் அறக்கட்டளை இம்மாத நிகழ்வின் இரண்டாம் பகுதியாக மற்றொரு புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் பயனாளிக்கு உதவ நினைத்தது.


அதனையடுத்து, கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தைக்கு உதவ முன்வந்தது.


இதன் விளைவாக, அறக்கட்டளைக் குழு அவர்கள் இல்லம் சென்று, அக்குழந்தையின் பெற்றோரிடம் ரூ.4000 உதவித்தொகையாக வழங்கினர்.


இந்நிகழ்விற்கு, தங்கள் பங்களிப்பின் மூலம் ஆதரவளித்த அனைவருக்கும் அறக்கட்டளை மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறது.


இந்நிகழ்வில் நமது அறக்கட்டளையின் மக்கள் தொடர்பு அலுவலர் நண்பர் மனோஜ் குமார் மற்றும் உறுப்பினர் நண்பர் லிங்கேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து

உதவித்தொகை யை வழங்கினர்.


"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்"

- வள்ளுவம் 104





15 views0 comments

Comments


bottom of page