top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT TO HELP A CANCER PATIENT / தோழர்களின் கரம் அறக்கட்டளையின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கான


February 21, 2021 / பிப்ரவரி-21, 2021


As an event in the month of February, Thozhargalin Karam Charitable Trust took motive to help any patient who is undergoing treatment for Cancer.


Thus, the team identified a family who was in need of help. In that family, the father is the only earning person who earns very low income. His wife is affected by breast cancer and thigh fracture and his two children are Mentally Retarded.

So, Visiting their house, the team provided them necessary groceries for a month and cash amount of 2500 for their medical expenses.


We thank all the wonderful hearts who contributed and supported this event.


The Managing Trustee Mr. Yokendra Niruruthish, Public Relation Officer Mr. Manoj Kumar and Trustee Ms. Narmada coordinated the event and did the needful.


"Helping others are often acts of kindness that have more meaning than you realize".


~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•


தோழ-க அறக்கட்டளை இம்மாதத்தின் நிகழ்வாக புற்றுநோய் சிகிச்சை பெற்று வருகின்றவருக்கு உதவ நினைத்தது.


அதை முன்னிட்டு ஒரு உதவிகள் தேவைப்படும் குடும்பத்தை கண்டறிந்தது. அக்குடும்பத்தில் தந்தை சிறிதளவு ஊதியம் பெறுபவர். அவருடைய மனைவி மார்பக புற்றுநோய் மற்றும்

தொடை எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டவர்.

குழந்தைகள் இருவரும் மனநலம் குன்றியவர்கள்.


இந்நிலையில் தோழ-க அறக்கட்டளை அவர்களுக்கு உதவ எண்ணி அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களுடன், மருத்துவ செலவுக்காக சிறிது பணவுதவி செய்ய முன் வந்தது.


இதன் விளைவாக, அறக்கட்டளைக் குழு அவர்கள் இல்லம் சென்று, ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களான இருபது கிலோ அரிசி மற்றும் இதர பொருள்களை வழங்கியதோடு ரூ.2500 தொகையும் வழங்கினர்.


இந்நிகழ்விற்கு, தங்கள் பங்களிப்பின் மூலம் ஆதரவளித்த அனைவருக்கும் அறக்கட்டளை மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறது.


இந்நிகழ்வில் நமது அறக்கட்டளையின் அறங்காவலர் நண்பர் யோகேந்திர

நிருருதிஷ், மக்கள் தொடர்பு அலுவலர் நண்பர் மனோஜ் குமார் மற்றும் அறங்காவலர் தோழி நர்மதா ஆகியோர் பங்கேற்று

உதவிப் பொருட்களை வழங்கினர்.


"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி"

- வள்ளுவம் 226

7 views0 comments

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
bottom of page