top of page
Search

TKCT's 'Karkkai Nandrae' Initiative: Fostering Education and Literacy through 7th Library Setup in Kanurpudur, Tiruppur

Writer's picture: Admin | TKCTAdmin | TKCT

"Thozhargalin Karan Charitable Trust has been contributing to education and literacy by establishing libraries and providing books to orphanages and government primary schools through its initiative 'Karkkai Nandrae.' Identifying a need at a government primary school in Kanurpudur, Tiruppur, the trust recently donated a library rack and approximately 500 books on February 10, 2024.


The TKCT team conveys heartwarming thanks and gratitude to the Village President, Vice President, Headmaster, staff, and students. We extend sincere thanks to the village and school administration for their crucial support, without which this initiative wouldn't have been possible.


Sincere thanks and gratitude to our lovable guests Sheik (Readers Tribe) and Darshan Sanjay (eat so what) for joining us and supporting the team. Their presence made the students and volunteers feel more enthusiastic and happy.


Our gratitude also goes to the event participants and TKCT's Executives, Members, and Volunteers for their invaluable contributions in making this event a success.


In the spirit of Dr. B. R. Ambedkar's philosophy, 'Cultivation of Mind should be the Ultimate Aim of Human Existence,' TKCT remains committed to fostering education and making a positive impact in communities."

********************

தோழர்களின் கரம் அறக்கட்டளையானது "கற்கை நன்றே" என்ற முயற்சியின் மூலம் அனாதை இல்லங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் நூலகங்களை நிறுவி புத்தகங்களை வழங்கி மக்களின் கல்வி மற்றும் எழுத்தறிவு வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கானூர்புதூரில் அரசு தொடக்கப் பள்ளியின் தேவையைக் கண்டறிந்து, நமது அறக்கட்டளை ஒரு நூலக அலமாரி (ரேக்) மற்றும் சுமார் 500 புத்தகங்களை பிப்ரவரி 10, 2024 நாள் அன்று வழங்கியது.


கிராமத் தலைவர், துணைத் தலைவர், தலைமையாசிரியர்,ஆசிரியர்கள், கிராம மக்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் பெரும் ஆதரவிற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், இவர்கள் இல்லாமல் இந்த முயற்சி சாத்தியமில்லை.




இந்நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்த அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் TKCT இன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


"மனதை வளர்ப்பதே வாழும் மனித இனத்தின் இறுதி இலக்காகும்" என்ற டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் கருத்துப்படி , கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றுவதிலும், சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் தோழர்களின் கரம் உறுதியாக உள்ளது.


235 views0 comments

Recent Posts

See All

Comments


Subscribe Form

Thozhargalin Karam Charitable Trust  ©2020

All Rights Reserved.

  • instagram
  • facebook
  • twitter
  • YouTube

Crafted by

MOHAMMED IJAZ M

  • Instagram
  • LinkedIn
  • Twitter
  • Facebook
bottom of page