top of page
Search

TKCT "PAGUTHTHU UNN" FOOD DISTRIBUTION EVENT

Writer's picture: Admin | TKCTAdmin | TKCT

தோழ-க அறக்கட்டளை "பகுத்து உண்" உணவு வழங்கல் நிகழ்வு


31st July 2022 / 31 ஜூலை 2022


For the month of July, Thozhargalin Karam Charitable Trust has planned to organise a food donation event under "Paguththu Unn" chapter, for the homeless people who live in the roadsides of some regions in Coimbatore.


For this, our TKCT team have arranged 100 food packs and distributed them to the people who are around Coimbatore Government Hospital, Central Railway Station, Town Hall and Ukkadam.


TKCT Chief Executive Mr. Shyamjith and Executive Ms. Priyanka took charge and lead the event with the team having Chief Executives Ms. Ramya, Ms. Sandhiya, Mr. Abdur Rahman, Executives Ms. Priyadarshini, Mr. Surya, and Members Mr. Sai Aravind, Mr. Sanjit and Ms. Lizzy.


The team reached real needy and distributed them food packs with this they could sustain their single hour meal.


TKCT thanks the members of TKCT who had given their contribution to make this event a good endeavour.


~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•


ஜூலை மாத நிகழ்வாக, தோழர்களின் கரம் அறக்கட்டளை, சாலையோரங்களில் வாழும் மக்களுக்கு "பகுத்து உண்" திட்டத்தின் கீழ் ஒரு வேளைக்கான உணவு வழங்க திட்டமிட்டது.


இதைத்தொடர்ந்து, சுமார் 100 உணவுத் தொகுப்புகளை கோவை அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், டவுன் ஹால் மற்றும் உக்கடம் பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தோழ-க அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வினை தோழ-க அறக்கட்டளை தலைமை நிர்வாகி நண்பர். ஷியாம்ஜித் மற்றும் நிர்வாகி தோழி. பிரியங்கா ஆகிய இருவரும் தலைமையேற்று, தமது அணியான தலைமை நிர்வாகிகள் தோழி. ரம்யா, தோழி. சந்தியா, நண்பர். அப்துர் ரஹ்மான், நிர்வாகிகள் தோழி. பிரியதர்ஷினி, நண்பர். சூர்யா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் நண்பர். சாய் அரவிந்த், நண்பர் சஞ்சித் மற்றும் தோழி. லிஸ்ஸி ஆகியோருடன் வழிநடத்தி உதவிகளை வழங்கினர்.


இந்நிகழ்வு நிகழ பெரும் காரணமாக இருந்த தோழ-க அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு, அறக்கட்டளை தம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.



90 views0 comments

Recent Posts

See All

Comments


Subscribe Form

Thozhargalin Karam Charitable Trust  ©2020

All Rights Reserved.

  • instagram
  • facebook
  • twitter
  • YouTube

Crafted by

MOHAMMED IJAZ M

  • Instagram
  • LinkedIn
  • Twitter
  • Facebook
bottom of page