top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT - ORGANIC SANITARY NAPKINS PROVISION TO TRIBAL WOMEN

Updated: Jan 7, 2023


1st January 2023 / ஜனவரி 1, 2023


As a part of women welfare initiative, Thozhargalin Karam Charitable trust has been providing Organic Sanitary Napkins to the Tribal women of Kondanoor, Kondanoor Pudur, Kandivazhi and Panapalli villages in Anaikatti region in last three phases.


Thus, as a continuation of the same, Thozhargalin Karam Charitable trust had taken initiative to provide sanitary napkins as a 4th phase for the tribal women from the above villages. In addition to that, two more villages called Chinna Jambugandi and Periya Jambugandi are also planned to be provided with the sanitary napkins.


For this regard, TKCT Team went to the villages on 01.01.2023 and provided nearly 700 packs of napkins that contained 2700 napkins, to nearly 300+ tribal women from all the mentioned villages. They were given proper education about the usage and proper disposal of the used napkins.Thank you bliss naturals for supporting us by giving organic sanitary napkins.


The initiative brought satisfaction in the faces of the women who found it useful, hygiene and healthy, through their previous usage experiences.


TKCT solemnly thanks Mr. Joshua, the Social Worker who have been actively taking initiatives in raising the standards of the Tribal people in Anaikatti region, for helping TKCT consistently to take forward this intiative a successful and fruitful one.


TKCT wholeheartedly thanks the volunteers who took part in the event Mr. Shyamjith - Chief Executive, Mr. Abdur Rahman - Chief Executive, Ms. Sandhiya -Chief Executive, Ms. Ramya - Chief Executive, Ms. Priyadarshini - Executive, Ms.Priyanka - Executive, Mr. Sajith - Executive, Mr. Bhuvanesh - Executive, Mr. Surya - Executive, Mr. Venkatesh - Executive, Mrs. Karthika - Member,Ms. Lizzy - Member and Mr. Vikas - Member, Mr. Praveen - Volunteer and Ms. Sneha - Volunteer for taking forward the event successfully.


TKCT remains thankful to the members and followers of trust for supporting the initiative through their contribution and co-operation.


•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~


தோழர்களின் கரம் அறக்கட்டளையின் பெண்கள் நல்வாழ்வு முன்னெடுப்பி்ன் மூலமாக, கோவை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள மலைகிராமங்களான கொண்டனூர், கொண்டனூர் புதூர், பனபள்ளி மற்றும் கண்டிவழி ஆகியவற்றில் வாழும் பழங்குடியினப் பெண்களுக்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சுகாதாரக் குட்டைகள் வழங்கும் நிகழ்வு மூன்று சுழற்சிகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.



இதன் தொடர்ச்சியாக நான்காம் சுழற்சியாகவும், மேலும் இரண்டு கிராமங்களான சின்ன ஜம்புகண்டி மற்றும் பெரிய ஜம்புகண்டி ஆகிய பகுதியில் இருக்கும் பெண்களும் பயனுறும் வகையில், அவர்களுக்கும் இந்த தொகுப்புகள் முதற்கட்டமாக வழங்கவும், அறக்கட்டளை முடிவு செய்தது.


எனவே, 01.01.2023 அன்று தோழர்களின் கரம் அறக்கட்டளையின் மூலம் மொத்தம் 2700 சுகாதாரக் குட்டைகள் கொண்ட 700 தொகுப்புகள் மேற்கூறிய கிராமங்களில் வசிக்கும் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் அவற்றின் பயன்பாடு குறித்தும், அவற்றின் கழிவு மேலாண்மை குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


இது அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும் வகையில் உதவிய முன்னெடுப்பாக அமைந்தது அங்குள்ள பெண்களுக்கு மிகுந்த நிரைவைத் தந்தது.


இந்நிகழ்வு மூன்று சுழற்சிகளிலும் நல்ல முறையில் நடக்கக் காரணமாய் இருந்த சமூக செயற்பாட்டாளர் திரு. ஜோஷுவா அவர்களுக்கு தோழ-க அறக்கட்டளை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தோழ-க அறக்கட்டளையின் தலைமை நிர்வாகிகள் நண்பர். ஷியாம்ஜித், நண்பர். அப்துர் ரஹ்மான், தோழி. சந்தியா, தோழி. ரம்யா, நிர்வாகிகள் தோழி. பிரியதர்ஷினி, தோழி. பிரியங்கா, நண்பர். சஜித், நண்பர். புவனேஷ், நண்பர். சூர்யா, நண்பர். வெங்கடேஷ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் திருமதி. கார்த்திகா, தோழி. லிஸ்ஸி, நண்பர். விகாஷ் மற்றும் தன்னார்வலர்கள் நண்பர். பிரவீன், தோழி. சினேகா ஆகியோருக்கு தோழ-க அறக்கட்டளை உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


மேலும் இந்த முன்னெடுப்புக்கு ஆதரவு மற்றும் நன்கொடை மூலமாக உதவிய தோழ-க அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தோழ-க அறக்கட்டளை மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.



69 views0 comments

Comments


bottom of page