top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT IN FOOD DISTRIBUTION EVENT-PAGUTHTHU UNN

தோழ-க அறக்கட்டளை உணவு வழங்கும் நிகழ்வு 27th March 2022 / மார்ச் 27, 2022 Thozhargalin Karam Charitable Trust have planned to distribute food for the homeless and the underprivileged people who lives at the road sides. Hence, the team have organized four tracks as follows, Gandhipuram - VOC Track Lakshmi Mills - Singanallur Track Railway station - GH Track Townhall - Ukkadam Track Our TKCT volunteers owned each tracks and provided food to the Street stayers over the track. Nearly 170 food packets along with water bottles, had been provided to them. The TKCT team wholeheartedly thanks the volunteers who have taken part in the event and the Trustees, members & supporters who contributed their support. "We dont need deep pockets to help the poor and the hungry, but we need to have a heart to do so" - Kevin Dcruz ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• கோவையின் சாலையோர பகுதிகளில் தங்கியிருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு தோழர்களின் கரம் அறக்கட்டளை உணவு வழங்கி உதவ எண்ணியது. அதை முன்னிட்டு, கோவை மாநகரில் நான்கு முக்கிய பகுதிகளை பின்வருமாறு வழித்தடங்களாகப் பகுத்தது. காந்திபுரம் - வ. உ. சி வழித்தடம் ரயில் நிலையம் - அரசு மருத்துவமனை வழித்தடம் லட்சுமி ஆலை - சிங்காநல்லூர் வழித்தடம் நகர் மண்டபம் - உக்கடம் வழித்தடம் தோழ-க அறக்கட்டளையின் நான்கு குழுக்கள் ஒவ்வொரு வழித்தடத்தை தமக்கு உரித்தாக்கி, அவ்வழிகளில் சாலையோரம் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவுத் தொகுப்பு மற்றும் தண்ணீர் உள்ளிட்டவை வழங்கினர். இந்நிகழ்வு நிகழக் காரணமான, நிகழ்வில் கலந்து கொண்டு பணியாற்றிய தோழ-க அறக்கட்டளையின் தன்னார்வலர்கள், தக்க ஆதரவு அளித்த உறுப்பினர்கள் மற்றும் அறங்காவலர்களுக்கும், அறக்கட்டளை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து" - குறள் 221



59 views0 comments

Kommentare


bottom of page