top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT IN FOOD DISTRIBUTION EVENT / தோழ-க அறக்கட்டளை உணவு வழங்கும் நிகழ்வு

28th March 2021 / மார்ச் 28, 2021


As the wave of COVID pandemic is still on force, many street stayers are facing hurdles to get their daily bread.


Hence Thozhargalin Karam Charitable Trust have planned to provide them an hour food.


For which, the team have organized four tracks as follows,


Gandhipuram - VOC Track

Avinashi Road - Vilankuruchi Track

Sungam - Singanallur Track

GH - Ukkadam Track


Our TKCT volunteers owned each tracks and provided food to the Street stayers over the track. Nearly 200 food packets along with water bottles, had been provided to them.


The team adopted ethical social safety practices and did the needful.


The TKCT team wholeheartedly thanks the volunteers who have taken part in the event and the members & supporters who contributed their support.


"We dont need deep pockets to help the poor and the hungry, but we need to have a heart to do so" - Kevin Dcruz


பெருகி வரும் கொரோனா பரவலால் தங்கள் தினசரி உணவு கிடைக்கப் பெறாமல் நலிவுற்ற சாலையோரம் தங்கியிருக்கும் மக்களுக்கு தோழர்களின் கரம் அறக்கட்டளை உதவ எண்ணியது.


அதை முன்னிட்டு, கோவை மாநகரில் நான்கு முக்கிய பகுதிகளை பின்வருமாறு வழித்தடங்களாகப் பகுத்தது.


காந்திபுரம் - வ. உ. சி வழித்தடம்

அவினாசி சாலை - விலாங்குறிச்சி வழித்தடம்

சுங்கம் - சிங்காநல்லூர் வழித்தடம்

அரசு மருத்துவமனை - உக்கடம் வழித்தடம்


தோழ-க அறக்கட்டளையின் நான்கு குழுக்கள் ஒவ்வொரு வழித்தடத்தை தமக்கு உரித்தாக்கி, அவ்வழிகளில் சாலையோரம் தங்கியிருக்கும் மக்களுக்கு தண்ணீர் உட்பட்ட உணவுப் பொட்டலத்தை வழங்கினர்.


ஒவ்வொரு குழுவும் தமக்குரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டே இந்த உணவு வழங்கலை மேற்கொண்டனர்.


இந்நிகழ்வு நிகழக் காரணமான தோழ-க அறக்கட்டளையின் தன்னார்வலர்கள், தக்க ஆதரவு அளித்த உறுப்பினர்கள் மற்றும் அரங்காவலர்களுக்கும், அறக்கட்டளை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.


"வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து" - குறள் 221




56 views0 comments

Comments


bottom of page