1st January 2021 / சனவரி 1, 2021
Its a great start of the year since TKCT had already started serving needy on the very first day of upcoming prosperous year 2021.
After a great productive celebration of TKCT - Christmas, the team had taken next step to identify the needy who cant afford their good food, due to this pandemic suffrage.
Thus, TKCT identified 4 Doll selling families which comprised 9f almost 7 members per family, on the bay of Sathy Road, Coimbatore, who are selling dolls, bamboo furnitures and utensils on the alongside of the road.
Today (1st January 2021), our TKCT team reached them and provided them 10 Kg of Rice anda 2 Kg of Sugar to each family.
Its just a start of agenda for TKCT, but for them, they found their rice need is sorted, which gives pleasure serving.
TKCT Trustee Ms. Purnima helped carrying the event with the whelming support of TKCT members Mr. Kishore Kumar and Mr. Nitheesh Kumar.
"May it be small, or that big, the generosity to help is all that need"
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
தோழர்களின் கரம் அறக்கட்டளை, இந்தப் புதுவருட நாளில், 'எளியோர்க்கு ஈதல்' நோக்கோடு, உதவிக்கரம் நீட்ட எண்ணி, கோவை சத்தி சாலை, கரட்டுமேடு அருகில்,, சாலையோரம் பொம்மைகள் மற்றும் மூங்கில் சார் உபகரணங்கள் விற்கும் நான்கு குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உதவிப்பொருள் வழங்க முன்வந்தது.
இதன் விளைவாக, இன்று (சனவரி 1, 2021) தோழ-க அறக்கட்டளையின் அறங்காவலர் தோழி. பூர்ணிமா அவர்கள் தலைமையில், தோழ-க அறக்கட்டளையின் உறுப்பினர்கள் நண்பர். கிஷோர்குமார் மற்றும் நண்பர். நிதீஷ் குமார் ஆகியோரின் சீரிய பங்களிப்புடன், அக்குடும்பத்தினரை அணுகி, அவர்களுக்கு 10 கி பொன்னி அரிசி மற்றும் 2 கி சக்கரை ஆகியவை உதவிப்பொருட்களாக அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டன.
"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் - வள்ளுவம் - 104"
Comentarios