top of page
Search

TKCT GROCERY PROVISION TO AN ORPHANAGE

Writer's picture: Admin | TKCTAdmin | TKCT

தோழ-க அறக்கட்டளை - குழந்தைகள் காப்பகத்திற்கான உதவிப்பணி


26th December 2021 / 26 திசம்பர் 2021


As a commemoration of Christmas, Thozhargalin Karam Charitable Trust has planned to provide grocery items to an orphanage.


For this regard, the trust identified an orphanage called Aravanaikkum Anbu Illam in Gandhimanagar and provided them groceries worth Rs. 5000 /- which included rice, atta, oil and masala items.


The orphanage thanked the organization for the help recieved..


~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•


தோழர்களின் கரம் அறக்கட்டளை கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஏதேனும் ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்க முன்வந்தது.


இந்நிலையில், அறக்கட்டளை காந்திமாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லம் எனும் குழந்தைகள் காப்பகத்தைக் கண்டறிந்து அவர்களுக்கு ரூ. 5000 மதிப்புள்ள ஒரு மாதத்திற்குப் போதுமான அரிசி, ஆட்டா, எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் மசாலா வகைகள் அடங்கிய மளிகை பொருட்களை வழங்கியது.


இந்நிகழ்வு நிறைவேற உற்ற உதவியாய் இருந்த தோழ-க அறக்கட்டளை அறங்காவலர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அறக்கட்டளை நன்றிகளை உரித்தாக்குகிறது.

22 views0 comments

Recent Posts

See All

Comments


Subscribe Form

Thozhargalin Karam Charitable Trust  ©2020

All Rights Reserved.

  • instagram
  • facebook
  • twitter
  • YouTube

Crafted by

MOHAMMED IJAZ M

  • Instagram
  • LinkedIn
  • Twitter
  • Facebook
bottom of page