top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT GROCERY DISTRIBUTION TO TRANSGENDERS

தோழ-க அறக்கட்டளையின் சார்பில் திருநங்கையருக்கான

உதவிப்பணி


18th July 2021 / 18 ஜூலை 2021


Due to this terrifying COVID-19 pandemic, many people are suffering for their daily needs. Particularly the Transgenders are highly affected because of the current situation.


Hence Thozhargalin Karam Charitable Trust have planned to provide them groceries that worth a month, to the Transgenders who are facing hard time to meet their grocery needs.


Thus, the team have identified 5 families of transgenders having 3 members in each family, who are residing at Kavundampalayam locality, through Ms. Thaslima Nasrin Mam, Managing Trustee - Change Trust and with her guidance, our team have visited all the families and helped them with groceries worth Rs. 3000 per family which included 25 kg of rice, grams, spices and masala items that will help them to manage for a month.


TKCT Managing Trustee Mr. M. G. Yokendra Niruruthish, Trustee Mr. N. M. Manoj Kumar and Executive member Mr. R. Vigneshkumar carried the event with proper safety practices with the guidance of Ms. Thaslima Mam.


The families wholeheartedly thanked the team for their timely contribution which they found to be helpful to tackle a month.


TKCT solemnly thanks Ms. Thaslima Nasrin Mam for her consistent guidance to execute the event in a good manner and the trustees,members of the Trust amd volunteers for their selfless Contributions.


"Its not about what we give, its about how and when we give, that should enable smile of satisfaction in the face of needy"


~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•


இந்த அச்சுறுத்தும் கொரோனாப் பெருந்தொற்று காலத்தில், பல சாமானிய மக்கள் தம் அன்றாட தேவைகளுக்கு சிரமப்படுகின்றனர். அவற்றுள் முத்தாய்ப்பாக திருநங்கையர் பெருமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.


எனவே, தோழர்களின் கரம் அறக்கட்டளை அத்தகு திருநங்கையருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்க முன்வந்தது.


இந்நிலையில், அறக்கட்டளை கவுண்டம்பாளையம் வட்டாரப் பகுதியில் வசிக்கும் தலா 3 பேர் கொண்ட ஐந்து திருநங்கையர் குடும்பத்தை மரியாதைக்குரிய தஸ்லிமா நஸ்ரின் (நிர்வாக அறங்காவலர் - மாற்றம் அறக்கட்டளை) அவர்கள் உதவியுடன் கண்டறிந்து அவர்களுக்கு தலா ரூ. 3000 மதிப்புள்ள ஒரு மாதத்திற்குப் போதுமான அரிசி, பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை வழங்கியது.


இந்நிகழ்வில் தோழ-க அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நண்பர் யோகேந்திர நிருருதிஸ் மற்றும் நிர்வாக உறுப்பினர் நண்பர் விக்னேஷ்குமார், திருமதி. தஸ்லிமா நஸ்ரின் அவர்களின் உதவியுடன், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு உதவிப்பொருட்களை வழங்கினர்.


இந்நிகழ்வு நிறைவேற உற்ற உதவியாய் இருந்த மதிப்பிற்குரிய தஸ்லிமா நஸ்ரின் அவர்களுக்கு, தோழ-க அறக்கட்டளை மிகுந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் உதவிய தோழ-க அறக்கட்டளை அறங்காவலர்கள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறது.


"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்" - வள்ளுவம் 104



12 views0 comments

Comments


bottom of page