top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT GROCERY DISTRIBUTION TO DOLL VENDORS

தோழ-க அறக்கட்டளையின் சார்பில் சாலையோர பொம்மை வியாபாரிகளுக்கு உதவிப்பணி 25th December 2021 / 25 திசம்பர் 2021 Thozhargalin Karam Charitable Trust have planned to provide groceries to the doll vendors who are living on the roadside and facing hardship in their daily needs. Thus, the team have identified 5 families of doll vendors who are residing near Hotel LeMeridien, Chinniampalayam and planned to provide them groceries that goes for a month. Today, our team have visited all the families and helped them by providing groceries worth Rs. 5000 which included rice, atta, oil, grams, spices and masala items that will help them to manage a month. The families wholeheartedly thanked the team for their timely contribution which they found to be helpful to tackle a month. TKCT solemnly thanks the trustees, executives and the members of the Trust for their selfless contributions. "Its not about what we give, its about how and when we give, that should enable smile of satisfaction in the face of needy" ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• தோழர்களின் கரம் அறக்கட்டளை சாலையோரம் வசிக்கும் பொம்மை வியாபாரிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்க முன்வந்தது. இந்நிலையில், அறக்கட்டளை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள லிமெரிடியன் விடுதி அருகில் வசிக்கும் ஐந்து குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ரூ. 5000 மதிப்புள்ள ஒரு மாதத்திற்குப் போதுமான அரிசி, ஆட்டா, எண்ணெய், பருப்பு வகைகள், மசாலா வகைகள் அடங்கிய மளிகை பொருட்களை வழங்கியது. இந்நிகழ்வு நிறைவேற உற்ற உதவியாய் இருந்த தோழ-க அறக்கட்டளை அறங்காவலர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அறக்கட்டளை நன்றிகளை உரித்தாக்குகிறது. "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்" - வள்ளுவம் 104

3 views0 comments

Kommentare


bottom of page