top of page
Search

TKCT FOOD PROVISION AT OLDAGE HOME

Writer's picture: Admin | TKCTAdmin | TKCT

தோழ-க அறக்கட்டளை - முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல் நிகழ்வு


26th October 2021 / 26 அக்டோபர் 2021


On the occasion of his family member's Birthday, Mr. Madhan Kumar who knows about Thozhargalin Karam Charitable Trust's social activities, approached TKCT to organise a Food Provision Event in any oldage home, to commemorate the Birth Anniversary.


For this regard, TKCT arranged the event to an Oldage Home called Anbalayam in Karadimadai, Coimbatore where nearly 60 senior citizens are staying, to provide them the breakfast.


Henceforth, today (26.10.2021) TKCT Treasurer Mr. Nikesh headed the event by reaching the home and felicitating the breakfast provision.


We cordially thank Mr. Madhan Kumar for selecting TKCT to commemorate their noble occasion through providing food to the needy.


~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•


தோழர்களின் கரம் அறக்கட்டளையின் சமூக செயல்பாடுகளைப் பற்றி அறிந்த திரு. மதன் குமார் அவர்கள், தம் இல்லத்தின் ஒருவரது பிறந்த தினத்தை கொண்டாடும் பொருட்டு, ஏதேனும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைக்கும் நோக்கில்,

தோழ-க அறக்கட்டளையை அணுகினார்.


இதை முன்னிட்டு, தோழ-க அறக்கட்டளை, கோவை கரடிமடையில் உள்ள சுமார் அறுபது முதியோர் மற்றும் ஆதரவற்றோர் தங்கியிருக்கும் அன்பாலயம் எனும் இல்லத்தில் காலை உணவு வழங்கிட ஒழுங்கு செய்தது.


இதைத் தொடர்ந்து, இன்று (26.10.2021) தோழ-க அறக்கட்டளையின் பொருளாளர் நண்பர். நிகேஷ், அவ்வில்லம் சென்று, நிகழ்ச்சிக்கு முன்னின்று, அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வை வழிநடத்தினார்.


தோழ-க அறக்கட்டளை மீது நம்பிக்கை வைத்து, இந்த நிகழ்வை அறக்கட்டளை மூலம் நடத்திட முன்வந்த நண்பர் திரு. மதன் குமார் அவர்களுக்கு, தோழ-க அறக்கட்டளை தம் நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.


15 views0 comments

Recent Posts

See All

Comments


Subscribe Form

Thozhargalin Karam Charitable Trust  ©2020

All Rights Reserved.

  • instagram
  • facebook
  • twitter
  • YouTube

Crafted by

MOHAMMED IJAZ M

  • Instagram
  • LinkedIn
  • Twitter
  • Facebook
bottom of page