3rd January 2021 / சனவரி 3, 2021
The Team of TKCT hosted their first direct meeting with its members (VCM and CM). Trust's origin and activities till date, event learnings and future endeavours were discussed. The team carried the meeting as an inteactive session where members' suggestions, pros and cons about the trusts' activities were negotiated. The Trust's Advisor Mr. G. Thirunavukkarasu felicitated the meeting and distributed the award of recognition to the volunteers who helped and volunteered their best in trust activities so far. The meeting ended with the warm presidential address and motivational notes of the Advisor.
"The success of team work is decided with the factor of more WE and less ME"
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
தோழ-க அறக்கட்டளை உறுப்பினர்களுடன் நேர்முகக் கூட்டம் இன்று நடைபெற்றது. அறக்கட்டளையின் CM (ம) VCM உறுப்பினர்கள் உடனான இச்சந்திப்பில் அறக்கட்டளையின் தோற்றம், இந்நாள் வரையிலான சமூகப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டப்பணிகள் போன்றவை கலந்துரையாடப்பட்டன.
மேலும், உறுப்பினர்கள், அறக்கட்டளையின் மீதான தங்கள் கருத்துக்களைப் பதியவும், தங்கள் ஆலோசனைகள் எடுத்துரைக்கவும் இஃதொரு வாய்ப்பாக அமைந்தது.
மேலும், அறக்கட்டளையின் தலைமை ஆலோசகர் திரு. திருநாவுக்கரசு அவர்கள், இச்சந்திப்பில் பங்கு கொண்டு, அறக்கட்டளையின் களப்பணி மற்றும் அலுவற்பணியில் சிறந்த பங்காற்றிய உறுப்பினர்களுக்கு பதக்கங்கள் வழங்கி, தம் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
அவரது உற்சாகமூட்டும் உரையோடு, இச்சந்திப்பு இனிதே நிறைவுற்றது.
"தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்" வள்ளுவம் - 462
תגובות