top of page
Search

TKCT - Clothes to imayam social welfare

Writer's picture: Admin | TKCTAdmin | TKCT

✨G2N ✨


Thozhargalinkaram 🟢


We were able to provide *150+* no. of. clothes to *Imayam social welfare association, Coimbatore* beneficiary.


We want to give a big hat's off to all of our amazing volunteers who helped make it possible.



NAME OF VOLUNTEERS!


1. Sajith

2. Abdur

3. Priya


We are so grateful for all of the support we received, and we want to express our thanks to each and every one of you who helped us make a difference. The dedication and hard work of our volunteers were truly inspiring, and we appreciate everything they did to make this event a success.



G2N !



எங்களின் இந்த #G2N முயற்சியின் மூலம் *150+* பயன்படுத்தாத ஆடைகளை u இமயம் சமூக நலச் சங்கம், கோவை உள்ள உறவுகளுக்கு வழங்கப்பட்டது.



இதைச் சாத்தியப்படுத்த உதவிய எங்களின் தன்னலமற்ற தன்னார்வலர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்👏🏻💐.



தன்னார்வலர்களின் பெயர்!


1. சஜித்

2. அப்துர்

3.பிரியா


தங்களால் முடிந்த உதவியை ஏதேனும் ஒரு விதத்தில் எங்களுக்கு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள், மேலும் இந்த சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவிய உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக இருந்தது, மேலும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக்க அவர்கள் செய்த அனைத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம்

13 views0 comments

Recent Posts

See All

Comments


Subscribe Form

Thozhargalin Karam Charitable Trust  ©2020

All Rights Reserved.

  • instagram
  • facebook
  • twitter
  • YouTube

Crafted by

MOHAMMED IJAZ M

  • Instagram
  • LinkedIn
  • Twitter
  • Facebook
bottom of page