top of page
Search

TKCT AND ROTARACT CLUB - FOOD DISTRIBUTION EVENT

Writer's picture: Admin | TKCTAdmin | TKCT

தோழ-க அறக்கட்டளை மற்றும் ரொட்ரக்ட் மன்றம்

இணைந்து நடத்திய உணவு வழங்கல் நிகழ்வு


16th October 2021 / 16 அக்டோபர் 2021


On the occasion of World Food Day, TKCT planned to do a Food Distribution Event.


Hence, Thozhargalin Karam Charitable Trust collaborated with Rotaract Clubs of Coimbatore City and organised a Food Distribution Event.


Thus, event has been hosted today (16.10.2021) with TKCT AND RCCC Volunteers. Nearly 100 food packets were donated to the Homeless and the Frontline Workers who are in and around Railway Station, Collectorate Road, Coimbatore Government Hospital, CCMC Office Townhall and Ukkadam surroundings.


Through the coordinating efforts undertaken by TKCT Executive Ms. Haripriya, TKCT collaborated and executed the event.


TKCT Executive Mr. Shyamjith led the event from TKCT end in which Trustee Ms. Bagyalakshmi, Executive Ms. Haripriya, Members Mr. Rajkumar and Ms. Divya took part and helped to carry the event, along with the Rotaract Club volunteers.


We solemnly thank Rotaract club executive Ms. Sheron Renita for coming up to join hands and TKCT Executive Ms. Haripriya for coordinating the collaboration.


~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~

உலக உணவு தினத்தை முன்னிட்டு, தோழர்களின் கரம் அறக்கட்டளை ஒரு உணவு வழங்கல் நிகழ்வை ஒழுங்கு செய்ய எண்ணியது.


இதினிமித்தம் ரொட்ரக்ட் மன்றம் - கோவை நகரம் (Rotaract Clubs of Coimbatore City) உடன் இணைந்து இந்நிகழ்வை ஒருங்கிணைத்தது‌.


இதன் விளைவாக, இன்று (16.10.2021) தோழ-க அறக்கட்டளை மற்றும் ரொட்ரக்ட் மன்ற உறுப்பினர்கள் இணைந்து சுமார் 100 உணவுப் பொருட்களை கோவை ஆட்சியரகம், இரயில் நிலையம், அரசு மருத்துவமனை, நகர்மண்டபம் மற்றும் உக்கடம் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கினர்.


இந்நிகழ்வை தோழ-க அறக்கட்டளை நிர்வாகி நண்பர் ஷ்யாம்ஜித் அறக்கட்டளை சார்பில் முன்னடத்த, அறக்கட்டளை அறங்காவலர் தோழி பாக்கியலட்சுமி, நிர்வாகி தோழி ஹரிப்பிரியா, உறுப்பினர்கள் நண்பர் ராஜ்குமார் மற்றும் தோழி திவ்யா ஆகியோர், ரொட்ரக்ட் மன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இந்நிகழ்வை நடத்திச் சென்றனர்.


இத்தருணத்தில் எங்களுடன் கைகோர்க்க முன்வந்த

ரொட்ரக்ட் மன்ற நிர்வாகி தோழி ஷரோன் ரெனிடா அவர்களுக்கும், இப்புரிதலை ஒருங்கிணைத்த தோழ-க அறக்கட்டளை நிர்வாகி தோழி ஹரிப்பிரியா அவர்களுக்கும் அறக்கட்டளையின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



19 views0 comments

Recent Posts

See All

Comments


Subscribe Form

Thozhargalin Karam Charitable Trust  ©2020

All Rights Reserved.

  • instagram
  • facebook
  • twitter
  • YouTube

Crafted by

MOHAMMED IJAZ M

  • Instagram
  • LinkedIn
  • Twitter
  • Facebook
bottom of page