top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

Thozhargalin Karam Charitable Trust - Library Installation Event /தோழ - க அறக்கட்டளை நூலகம் அமைத்தல்

27th February 2022 / 27 பிப்ரவரி 2022 Thozhargalin Karam Charitable Trust has planned to set up a library for the beneficiaries as the event of the month of February. Thus, the team identified All the Children Girls' Orphanage in Sowripalayam, Coimbatore where nearly 25 girl children are being taken care who are studying from grade one to grade twelve. They were in need of a library to develop reading habits of the children. The team decided to set up a library in their premises through donating them a library rack and some books. Hence, on 27.02.2022, the TKCT team reached the orphanage and donated a Library Rack worth Rs. 8,000 and nearly 400 books worth Rs. 9,000 which included the books in Tamil and English, about education, literature, life science and self- development. An awareness talk session has also been conducted to the children by TKCT Team regarding book reading habit development, goal setting and Career choice strategies. TKCT executives Ms. Sandhiya and Ms. Ramya took lead in carrying forward the event and Installed the Library as being the Chief Guests for the occasion. In this event, TKCT Founder Mr. Bharaniidharan, TKCT Managing Trustee Mr. Yokendra Niruruthish, TKCT Trustee Ms. Bagyalakshmi, TCKT Executives Mr. Abdur Rahman, Mr. Shyamjith, Ms. Sandhiya, Ms. Ramya, Ms. Haripriya, and TKCT member Ms. Priyanka have taken part and installed the library. "A good book is equal to hundred good friends" •~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ தோழர்களின் கரம் அறக்கட்டளை பிப்ரவரி மாத நிகழ்வாக பயனாளிகளுக்கு நூலகம் அமைத்துத்தர திட்டமிட்டது. இதனையடுதஂது, கோவை சௌரிபாளையத்தில் உள்ள ஆல் த சில்டஂரணஂ (All The Children) பெண் குழந்தைகள் காப்பகத்தை அறக்கட்டளைக் குழு கண்டறிந்தது அங்கு ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் 25 பெண் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அக்குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க அவர்களுக்கு ஒரு நூலகம் தேவைப்பட்டது. எனவே, அவர்களின் வளாகத்தில் ஒரு நூலகத்தை அமைத்துத் தரவுமஂ நூலக அலமாரி மற்றும் சில புத்தகங்களை நன்கொடையாக அளிக்கவுமஂ அறக்கட்டளைக் குழு முடிவு செய்தது. இதனையடுதஂது 27.02.2022 அன்று, தோழ - க அறக்கட்டளைக் குழுவினர் ஆல் த சில்டஂரணஂ (All The Children) பெண் குழந்தைகள் காப்பகத்தை அடைந்து, ரூ. 8000 மதிப்புள்ள நூலக அலமாரி மற்றும் ரூ. 9,000 மதிப்புள்ள கல்வி, இலக்கியம், வாழ்க்கை அறிவியல் மற்றும் தன் முனைபஂபு போனஂற தலைபஂபுகளஂ உளஂளடகஂகிய சுமாரஂ 400 தமிழ் மற்றும் ஆங்கிலபஂ புத்தகங்கள் போனஂறவறஂறை நன்கொடையாக வழங்கினர் மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம், இலக்கு நிர்ணயம் மற்றும் தொழில் தேர்வு உத்திகள் குறித்து நமது அறக்கட்டளைக் குழுவால் விழிப்புணர்வு அமர்வும் நடத்தப்பட்டது. தோழ - க அறக்கட்டளை நிர்வாகிகள் தோழி. சந்தியா மற்றும் தோழி ரம்யா ஆகியோர் நிகழ்விற்கு தலைமையேறஂறு, முன்னெடுத்துச் செனஂறனர். மேலுமஂ இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னினஂறு நூலகத்தை நிறுவினர். இந்நிகழ்வில், தோழ - க அறக்கட்டளை நிறுவனர் நணஂபரஂ.பரணிதரன், தோழ - க அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நணஂபரஂ.யோகேந்திர நிருருதிஷஂ, தோழ - க அறக்கட்டளை அறங்காவலர் தோழி. பாக்யலட்சுமி, தோழ - க அறக்கட்டளை நிர்வாகிகள் நணஂபரஂ.அப்துர் ரஹ்மான், நணஂபரஂ.ஷியாம்ஜித், தோழி. சந்தியா, தோழி. ரம்யா, தோழி. ஹரிப்ரியா, மற்றும் தோழ - க அறக்கட்டளை உறுப்பினர் தோழி. பிரியங்கா ஆகியோர் பங்கேற்று நூலகத்தை நிறுவினர்.

Pictures - https://www.instagram.com/p/Cahkf3QPnfK/?utm_medium=copy_link



"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு" வள்ளுவம் - 783

53 views0 comments

Comments


bottom of page