top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

Sanitary napkins provision & awareness campaign to tribal women

Thozhargalinkaram recently hosted the "SHE CAN CHANGE THE WORLD" event, generously sponsored by E Star Foods Private Limited. Our goal was to create positive change by distributing sanitary pads and raising awareness among tribal women in Anaikatti Villages.


In the 7th phase of our sanitary pads initiative, we achieved outstanding results by reaching out to approximately 8 villages and benefiting over 300 women, thanks to the support of BLISS NATURALS.


In total, we were able to provide more than 5,000 organic sanitary pads, equivalent to over 1,000 packs. This accomplishment has had a significant impact.


We want to express our heartfelt gratitude to the dedicated volunteers from TKCT and the invaluable support from E Star. Without their involvement, the success of this event wouldn't have been possible. Our deep appreciation goes out to each volunteer for their unwavering support and cooperation.


Together, we've truly made a difference.


-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --


தோழர்களின் கரம் அறக்கட்டளை சமீபத்தில் "ஷி கேன் சேன்ஜ் தி வோல்ட்

எனும் நிகழ்வானது இ- ஸ்டார் ஃபுட் பிரைவேட் லிமிடெடின் (E-star Food Pvt Ltd) மிகச் சிறந்த ஆதரவோடு நடைபெற்றது. ஆனைகட்டி கிராமங்களில் உள்ள பழங்குடியின பெண்களுக்கு சானிட்டரி பேட்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் சமுதாயத்தில் நல்மாற்றத்தை உருவாக்குவதே எங்களின் குறிக்கோளாகும்.


சானிட்டரி பேடுகளை வழங்கும் ஏழாவது கட்ட நிகழ்வில் எட்டு கிராமங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்ததன் மூலம் வெற்றியடைந்துள்ளோம் ; இந்நிகழ்விற்கு

எங்களுக்கு ஆதரவாக இருந்த ப்ளிஸ் நேச்சுரல்ஸ் ( BLISS NATURAL ) நிறுவனத்துக்கு நன்றிகள் .


மொத்தமாக 5000 ஆர்கானிக் சானிட்டரி பேட்களை உள்ளடக்கிய 1000 பேக்குகளை வழங்கியுள்ளோம். இந்த சாதனை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



TKCT இன் அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்களுக்கும் E Star இன் ஈடு இணையற்ற ஆதரவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்களின் பங்களிப்பு இல்லாமல், இந்த நிகழ்வின் வெற்றி என்பது சாத்தியமில்லை.  எங்களின் தன்னார்வலர்களின் மிகச்சிறந்த  ஒத்துழைப்பினை பாராட்டுகின்றது.


நாங்கள் ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்கியுள்ளோம், உருவாக்குகின்றோம்.

76 views0 comments

Comments


bottom of page