top of page
Search

Sanitary Napkin Provision and Awareness Campaign to tribal villages at Palamalai - TKCT & E STAR FOODS

Writer's picture: Admin | TKCTAdmin | TKCT

Updated: Mar 5, 2024

Thozhargalinkaram recently organized the "SHE CAN CHANGE THE WORLD" event, which was generously sponsored by E Star Foods Private Limited. The event aimed to bring about positive change by distributing sanitary pads and conducting an awareness campaign among the tribal women in Palamalai Villages.


Special acknowledgment goes to our sponsor, E Star Foods Private Limited, for their extraordinary commitment to our 'SHE CAN CHANGE THE WORLD' event. Their generous sponsorship not only fueled the distribution of sanitary pads but also ignited a powerful awareness campaign that reached the tribal women in Palamalai Villages.


During the 8th phase of the sanitary pads event, we achieved remarkable results by reaching out to approximately 6 villages and benefiting over 180 women. Thanks to the support of BLISS NATURALS, we were able to provide a total of 270 packs of pads, which amounted to over 1620 pads. This accomplishment truly made a significant impact.


We would like to express our sincere gratitude to the dedicated volunteers from TKCT and the valuable support provided by E Star. Without their involvement, the success of this event would not have been possible. We extend our heartfelt appreciation to each and every volunteer for their unwavering support and cooperation.

Together, we have made a difference!


தோழர்களின் கரம் சமீபத்தில் "ஷி கேன் சேன்ஜ் தி வேர்ல்ட் " (She can change the world) என்ற நிகழ்வினை, ஈ ஸ்டார் ஃபுட் பிரைவேட் லிமிடெட் (E Star Food Private Limited) நிறுவனத்தின் மிகச் சிறந்த ஆதரவோடு நடத்தியது. இந்நிகழ்வில் பாலமலை கிராமங்களில் உள்ள பழங்குடியின பெண்களுக்கு சானிட்டரி பேட்கள் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிகழ்வு நடைபெற்றது.


இந்த 8 வது கட்ட சானிட்டரி பேட்ஸ் நிகழ்வின் போது, ஏறக்குறைய 6 கிராமங்களைச் சென்றடைந்து 180க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்

அடைந்ததன் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியை எட்டியுள்ளோம். ப்ளிஸ் நேச்சுரல் (BLISS NATURALS) இன் ஆதரவிற்கு

நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம், நாங்கள் மொத்தம் 270 பேக் பேட்களை வழங்க இயன்றது , இதில் 1620 பேட்களுக்கு மேல் இருந்தது. இந்த சாதனை உண்மையிலேயே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


தோழர்களின் கரத்தின் அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்களுக்கும் இ ஸ்டார் (E Star) நிறுவனம் வழங்கிய மதிப்புமிக்க ஆதரவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் பங்களிப்பு இல்லாமல், இந்த நிகழ்வின் வெற்றி சாத்தியமில்லை. ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக நாங்கள் எங்கள் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


நாம் ஒன்றாக இணைந்து மாற்றத்தை உருவாக்கியுள்ளோம்!




91 views0 comments

Recent Posts

See All

Comments


Subscribe Form

Thozhargalin Karam Charitable Trust  ©2020

All Rights Reserved.

  • instagram
  • facebook
  • twitter
  • YouTube

Crafted by

MOHAMMED IJAZ M

  • Instagram
  • LinkedIn
  • Twitter
  • Facebook
bottom of page