ONE YEAR MEMBERSHIP COMPLETION - Celebrating with Environment / தோழ - க அறக்கட்டளை உறுப்பினர்த்துவம் ஒரு வருட நிறைவு மகிழ்வேந்தல்!
It's Indeed a privilege to inform that our trust members have completed One Year successfully as a member of TKCT. So, they celebrated this occasion by rendering good to environment, in a safest manner. All members have adopted an initiative like feeding the birds, feeding the needy near their homes and planting tree sapling.
TKCT appreciates each and every member of TKCT for their wholehearted participation, contributions rendered till date and their whelming responsibility towards the society.
Kudos Team!
Together we can make a change!
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
தோழர்களின் கரம் அறக்கட்டளையில் உறுப்பினர்கள் இணைந்து பணியாற்றத் துவங்கி இன்றோடு ஒருவருடம் நிறைவடைகிறது என்பதை அறக்கட்டளை பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறது!
இதனை மகிழ்வுடன் நினைவுகூரும் பொருட்டாக, அறக்கட்டளை உறுப்பினர்கள் இயற்கை மற்றும் சமூகம் சார்ந்த ஒரு நற்செயல் புரிதல் மூலம் தமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர். அவர்கள் தத்தமது வீடுகளில் பறவைகளுக்கு தானியம் மற்றும் குடிநீர் வைத்தல், மரக்கன்று நடுதல் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஒருவருக்கு உணவளித்தல் போன்ற நற்செய்கைகள் மூலம் தமது ஒருவருட நிறைவை நினைவு கூர்ந்தனர்.
தோழ - க அறக்கட்டளை, அனைத்து உறுப்பினர்களுக்கும் இன்றுவரை அவர்கள் புரிந்த சமூகப்பணிக்காகவும், நற்செய்கைகளுக்காகவும், அர்ப்பணிப்பிற்காகவும் உளமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!
"இது நாங்கள் அல்ல; நீங்களும் அல்ல; நாம் செய்யும் காரியம், நம் சமூகத்திற்கான காரியம்!"
Comments