top of page
Search

G2N team Clothing Donation Drive Delivers 650 Pieces old/Preloved clothes to Universal Peace Foundation event led by TKCT

  • Writer: THOZHARGALIN KARAM TKCT
    THOZHARGALIN KARAM TKCT
  • Apr 22, 2024
  • 1 min read

As part of our G2N event, Thozhargalin Karam Charitable Trust led the initiative to donate old/preloved clothes to those in need at Universal Peace Foundation. We were able to provide 650 pieces.


A big hats-off to all our amazing volunteers who made it possible:

- Venkatesh

- Aarthi

- Girish

- Sindhiya

- Haripriya

- Bharani


We are immensely grateful for the support we received and extend our heartfelt thanks to each and every one of you who helped us make a difference. The dedication and hard work of our volunteers were truly inspiring, and we appreciate everything they did to ensure the success of this event. Thanks to all the G2N volunteers and other team members for coordinating and contributing. Special thanks to TKCT volunteers.


Together towards change!


Serve until smiles become omnipresent.


************


எங்கள் G2N நிகழ்வின் ஒரு பகுதியாக, தோழர்களின் கரம் அறக்கட்டளையானது யுனிவர்சல் பீஸ் ஃபவுண்டேஷனில் (Universal Peace foundation) தேவைப்படுபவர்களுக்கு பழைய/உபயோகப்படுத்திய ஆடைகளை நன்கொடையாக வழங்கும் முயற்சியை முன்னெடுத்தது. எங்களால் 650 எண்ணிக்கையிலான துணிகளை வழங்க முடிந்தது.


அதை சாத்தியமாக்கிய எங்களின் அற்புதமான தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


- வெங்கடேசன்

- ஆர்த்தி

- கிரிஷ்

- சிந்தியா

- ஹரிப்ரியா

- பரணி


நாங்கள் பெற்ற ஆதரவிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்த எங்களுக்கு உதவிய உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு உண்மையிலேயே இந்நிகழ்வுக்கு ஊக்கமளிக்கிறது, மேலும் இந்த நிகழ்வின் வெற்றிக்காக அவர்கள் செய்த அனைத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம். ஒருங்கிணைந்து பங்களித்த அனைத்து G2N தன்னார்வலர்களுக்கும் மற்ற குழு உறுப்பினர்களுக்கும் நன்றி. TKCT தன்னார்வலர்களுக்கு சிறப்பு நன்றி.


ஒன்றாக இணைந்து மாற்றத்தை நோக்கிய பயணம் !


புன்னகைகள் எங்கும் பூத்துக்குலுங்கும் வரை எங்களது பணி தொடரும் !

 
 
 

Recent Posts

See All

コメント


Subscribe Form

Thozhargalin Karam Charitable Trust  ©2020

All Rights Reserved.

  • instagram
  • facebook
  • twitter
  • YouTube

Crafted by

MOHAMMED IJAZ M

  • Instagram
  • LinkedIn
  • Twitter
  • Facebook
bottom of page