top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

G2N - Annai old age home


✨G2N ✨


We were able to provide *350+* no. of. clothes to *Annai old age home salem Komarapalayam* beneficiary.



We want to give a big hat's off to all of our amazing volunteers who helped make it possible.



NAME OF VOLUNTEERS!


1. Nirmal and team


We are so grateful for all of the support we received, and we want to express our thanks to each and every one of you who helped us make a difference. The dedication and hard work of our volunteers were truly inspiring, and we appreciate everything they did to make this event a success.



G2N !



எங்களின் இந்த #G2N முயற்சியின் மூலம் *350+* பயன்படுத்தாத ஆடைகளை அன்னை முதியோர் இல்லம் சேலம் கொமரபாளையம்* உள்ள உறவுகளுக்கு வழங்கப்பட்டது.



இதைச் சாத்தியப்படுத்த உதவிய எங்களின் தன்னலமற்ற தன்னார்வலர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்👏🏻💐.



தன்னார்வலர்களின் பெயர்!


1. நிர்மல் மற்றும் குழுவினர்


தங்களால் முடிந்த உதவியை ஏதேனும் ஒரு விதத்தில் எங்களுக்கு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள், மேலும் இந்த சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவிய உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக இருந்தது, மேலும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக்க அவர்கள் செய்த அனைத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம்

3 views0 comments

Comentarios


bottom of page