top of page
Search

FOOD DONATION ON BIRTHDAY பிறந்த நாளில் உணவு வழங்கல்

Writer's picture: Admin | TKCTAdmin | TKCT

3rd May 2022 / மே 3, 2022 On the occasion of their birthday, TKCT Executive Ms. Sandhiya and her mother Mrs. Shanthi wished to donate food for the Children who stays in orphanage, through TKCT. For this regard, TKCT took initiative with direct sponsorship of Ms. Sandhiya and Mrs. Shanthi and arranged a food donation in a children's Orphanage called Canaan's Children Home which is located in Sowripalayam, Coimbatore. TKCT Treasurer Mr. Nikesh coordinated the event along with Ms. Sandhiya and shared lunch to the children over there along with her mother Mrs. Shanthi and her brother Mr. Velmurugan. The smiles of satisfaction on the children's face made their birth anniversary rememberable and blessed. TKCT wholeheartedly thanks Ms. Sandhiya and her family members for selecting TKCT to carry forward this noble initiative. ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ தோழர்களின் கரம் அறக்கட்டளை நிர்வாகி தோழி. சந்தியா மற்றும் அவரது தாயார் திருமதி. சாந்தி, தத்தமது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்க எண்ணினர். இதையொட்டி, தோழி. சந்தியா அவர்களது நேரடி நன்கொடை மூலம், தோழ - க அறக்கட்டளை, கோவை சௌரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கனான் குழந்தைகள் இல்லத்தில் அவர்களுக்கான மதிய உணவை வழங்க ஏற்பாடு செய்தது. எனவே, இன்று ( 3.5.2022) தோழ- க அறக்கட்டளை பொருளாளர் நண்பர். நிகேஷ் அவர்களும் தோழி. சந்தியா, தாயார் திருமதி. சாந்தி மற்றும் சகோதரர் நண்பர். வேல்முருகன் அக் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு மதிய உணவை வழங்கினர். அக்குழந்தைகளின் மனம் நிறைந்த புன்னகை அவர்களின் பிறந்தநாள் வாழ்த்தாகவும் நிறைவாகவும் அமைந்தது. இந்த உதவிப்பணியை மேற்கொள்ள தோழர்களின் கரம் அறக்கட்டளையை தேர்வு செய்தமைக்கு, அறக்கட்டளை, தோழி. சந்தியாவிற்கும் அவர் குடும்பத்தார்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.



15 views0 comments

Recent Posts

See All

Comments


Subscribe Form

Thozhargalin Karam Charitable Trust  ©2020

All Rights Reserved.

  • instagram
  • facebook
  • twitter
  • YouTube

Crafted by

MOHAMMED IJAZ M

  • Instagram
  • LinkedIn
  • Twitter
  • Facebook
bottom of page